காமராஜர் பிறந்தநாள் விழா
July 15, 2024
0
தமிழ்நாட்டில் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு காமராஜர் அவர்களின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு காளிபாளையம் ஒன்றியம் புதுப்பாளையம் மற்றும் புடவாரம்பாளையம் ஆகிய பள்ளிக் குழந்தைகளுக்கு காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளையின் சார்பாக இனிப்பு மற்றும் பேனா பென்சில் வழங்கி கொண்டாடப்பட்டது இதில் அறக்கட்டளையின் தலைவர். செயலாளர் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்