நல்லூரிலிருந்து கூலிபாளையம் வரை செல்லும் பிரதான சாலை காசிபாளையம் பகுதியில் பாதாள சாக்கடைக்காக தோண்டப்பட்ட பெரும் பெரும் பள்ளத்தால் உயிரைக் காவு வாங்கும் அளவிற்கு ஆபத்தான முறையில் எந்தப் பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கைகளும் இல்லாமல் தோண்டப்பட்ட பள்ளத்தால் புதிதாக அவ்வழியாக வாகன ஒட்டி வரும் வாகன ஓட்டிகள் பள்ளி பேருந்துகள் எந்த நேரம் வேண்டுமானாலும் ஆபத்தில் சிக்கிக் கொள்ளும் அளவிற்கு பாதுகாப்பற்ற முறையில் சாலையோரம் பள்ளம் அமைந்துள்ளதால்
நெடுஞ்சாலை துறையும் அரசாங்கமும் உடனடியாக விரைந்து பள்ளத்தின் அருகே தடுப்புச் சுவர் அமைத்து பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்