நீலகிரி மாவட்டம் , பந்தலூர் தாலுக்கா நெலிகோட்டை ஆற்றில் இரண்டு இளை ஞர்களை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது.

sen reporter
0


 நீலகிரி மாவட்டம் , பந்தலூர் தாலுக்கா ,நெலாகோட்டை ஊராட்சி , பிதர்காடு அருகே  பாலவயல் என்ற இடத்தில் வெள்ளரி ஆறு உள்ளது . அந்த ஆற்றில் இன்று மாலை 3 மணியளவில்  இரண்டு இளைஞர்களை ஆற்று வெள்ளம் அடித்து சென்றது . அதில் ஒருவர் உடல் கிடைத்தது.  இன்னொரு இளைஞரை தேடி வருகின்றனர். அம்பலமூலா போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top