நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது.
7/20/2024
0
உதகை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி , நீலகிரி மேற்கு ரோட்டரி கிளப் , ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சார்பில் இரத்த தான முகாம் நடைபெற்றது. அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் கணேஷ் , ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 31 பேர் இரத்த தானம் செய்தனர் .