வேலூர் மாவட்டம் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு!
7/20/2024
0
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா, கல்லப்பாடி ஊராட்சியில் நடைபெற்ற மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமை மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன், ஒன்றியக்குழுத் தலைவர் சத்யானந்தம், வட்டாட்சியர் சித்ராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகுமார், வினோத்குமார், அரசு துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.