வேலுார் பாகாயத்தில் நடைபெற்றஆண்களுக்கான வட்ட தடகளப் போட்டியில் 37 பள்ளிகளில் இருந்து வருகை தந்த 726 மாணவர்கள் பங்கு பெற்றனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு ரோட்டரி சங்கத் தலைவர்கள் செல்வம், எழிலரசன், ஹரிநாதன் ஆகியோர் மாணவர்களுக்கு தொப்பி வழங்கினர். இதில் சிறப்பு விருந்தினராக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி. ஸ்ரீபுரம் ஶ்ரீநாராயணி மருத்துவமனை இயக்குனர் பாலாஜி, ரோட்டரி ஆளுநர்கள் தரணிவாசன், உதவி ஆளுநர் அப்துல்சுகர் தானேஷ், அருள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேலூர்: ஆண்களுக்கான வட்ட தடகடளப் போட்டி: 726 மாணவர்கள் பங்கேற்பு!
8/21/2024
0