சென்னை:துரைப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைபெற்றது.
8/21/2024
0
சென்னை மூட்டைக்காரன் சாவடி நடுநிலைப்பள்ளி கண்ணகி நகர் ஆரம்பப்பள்ளி ஓக்கியம் துரைப்பாக்கம் உயர்நிலைப்பள்ளி மாணவ மாணவியர்கள் பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருள் தடுப்பு புகையிலை தடுப்பு பற்றி போதையில் ஆடாதே பாதியில் போகாதே போதை பொருள்களை ஒழிப்போம் மனித மாண்பை காப்போம் என்று கோசம் மிட்டு பதாகைகளை ஏந்தி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி தெருக்கூத்து நாடகம் நடத்தி காட்டினர் சென்னை கண்ணகி நகரில் மேலாளர் L.L.F ராஜா தலைமையில் எமர்சன் மற்றும் லேர்னிங் லிங்க் பவுண்டேஷன் சார்பில் இந்நிகழ்வு கண்ணகி நகர் சந்திப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
