கோத்தகிரி: அரசு பேருந்து விபத்து அதிர்ஷ்டவசமாக தப்பித்த பயணிகள்!

sen reporter
0

கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் பழுதடைந்து  நின்று கொண்டிருந்த கனரக வாகனத்தின் மீது மோதிய அரசு பேருந்துஅதிஷ்டவசமாக

பயணிகள்அனைவரும்உயிர்தப்பினர்.இதுபோன்ற கனரக வாகனங்கள் தான் மலை பகுதியில் அதிக விபத்துகளுக்கு காரணமாக இருப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top