திருப்பூர்: பேண்ட் வாத்திய முழங்க சுதந்திர தின கொண்டாட்ட விழா!!!
Author -
sen reporter
August 16, 2024
0
பாரத திரு நாட்டின் 78வது சுதந்திர தினத்தை முன்னிட்டுபூலுவப்பட்டி மாநகராட்சி துவக்க பள்ளியில் பேண்ட் வாத்தியம் முழங்க மாணவர்கள்
ஆசிரியர்களும் மற்றும் பெற்றோர்களும் பொதுமக்களும் திரளாக கலந்து கொண்டு சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்தார்கள் மேலும் அப்பள்ளியில் மாணவ மாணவிகள் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.