இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினத்தை போற்றி கொண்டாடும் வகையில் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூன்டி நகராட்சி பள்ளியில்பூண்டி நகராட்சி தலைவர் மற்றும் தலைமை ஆசிரியர்அனைத்து மாமன்றம் உறுப்பினர்களும் மேலும் பள்ளி ஆசிரியர்களும் பெற்றோர்களும் கலந்து கொண்ட சுதந்திர தின விழாவில் தேசத் தலைவர்களின் வேடமிட்டு குழந்தைகள் தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தினார்கள்.
திருப்பூர்: திருமுருகன் பூண்டி இந்திய திருநாட்டின் 78 வது சுதந்திர தினவிழா
August 16, 2024
0