தேனி: நூறுநாள் திட்ட மக்கள் நல ஒருங்கிணைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா!!
August 09, 2024
0
ஜங்கால்பட்டி ஊராட்சியில் 100நாள் திட்ட அட்டை வழங்குவதற்காக பணிதள பொறுப்பாளர் சுட்டெரிக்கும் வெயில் என்றும் கருதாமல் மக்களை நீண்ட நேரம் வெயிலில் நிற்க வைத்ததுடன் ஒருமையில் பேசி உதாசீனப்படுத்தியது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.