கோத்தகிரி குடிநீர் குழாய்களுக்காதோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் இருப்பதால் பொதுமக்கள் அவதி!
8/27/2024
0
குடிநீர் குழாய் சரிசெய்ய தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாமல் கோத்தகிரியில் பல்வேறு பகுதிகளில் காணப்படுகின்றன இவை மழை காலங்களில் மேலும் ஆபத்தாக அமையக்கூடும் என்றும் இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாவதாக மற்றும் பள்ளி குழந்தைகள் பயன்படுத்தும் சாலை என்பதால் பாதுகாப்பு இன்றி அமைவதால் தகுந்த நடவடிக்கை எடுக்க கோரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
