திருப்பூர்
தாராபுரத்தில் கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி , வாகன ஓட்டிகள் திணறல்!
தாராபுரம் சுற்றியுள்ள பகுதிகளில் திடீரென்று கனமழை
பெய்து வருகின்றது
இதனால் அப் பகுதியில் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளார்கள் அதே வேளையில் அதிகப்படியான கன மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை ஓட்ட முடியாமல் சற்று திணறி வருகின்றார்கள்