கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்குட்பட்ட மிட்டப்பள்ளி எம்ஜிஆர் நகரில் மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர்!!
August 12, 2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட மிட்டப்பள்ளி எம்ஜிஆர் நகரில் மழைக்காலங்களில் வீட்டுக்குள் தண்ணீர் ஓடுகின்றது கன மழையால் வெள்ளத்தில் விஷ ஜந்துக்கள் வீட்டிற்குள் வருவதால் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகின்றது இதைக் குறித்த ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை மனுக்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லைபுகார் அளித்தும் மனு கொடுத்தும் அலட்சியமான பதிலை கூறுகின்றனர் வெள்ளத்தால் பாதிப்படையும் மக்கள் பயனடையும் வகையில் செய்துதர அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்ப்பு.