கூட்டமாக அலைந்து திரிகின்ற வேளையில் சாலைகளில் நடந்து செல்லும் பாதசாரிகளை அவ்வப்போது கடித்து வருகிறது மாநகரில் தினமும் 5க்கும் மேற்பட்டோர் நாய் கடிகளுக்கு ஆளாகியுள்ளார்கள்
இந்தத் தெரு நாய்களின் பிரச்சனைக்கு தீர்வு எப்பொழுது கிடைக்கும் என்று பொதுமக்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றார்கள்