வேலூர்: முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக முனைவர் சு.ஸ்ரீதரன் கல்லூரி முதல்வர் பொறுப்பேற்பு!

sen reporter
0

வேலூர், முத்துரங்கம்  அரசு கலைக் கல்லூரியின் முதல்வராக முனைவர் சு.ஸ்ரீதரன்  பொறுப்பேற்றுக் கொண்டார். இவர், இதற்கு முன்னர் அரியலூர், அரசு கலைக் கல்லூரியில்  முதல்வராக (நிலை-1)  பணியாற்றி இடப்பெயர்வு மூலம் இக்கல்லூரிக்கு வந்துள்ளார். மேலும், இவர் ஏற்கனவே இக்கல்லூரியில் வணிகவியல் துறைத் தலைவராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top