தற்போது சில காலங்களாக குரங்குகள் குடியிருப்பு பகுதிகளில் அதிகம் காணப்படுகிறது.இவை வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை சேதப்படுத்துவது மட்டுமின்றி அதனை தடுக்க முயன்றாள் தாக்கவும் வருகின்றன.
குழந்தைகள் வயதானவர்கள் என அனைவரும் இருக்கும் குடியிருப்புகளில் குரங்குகள் மிகுந்த சிரமத்தை உள்ளாக்குவ தாகவும் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

