கோத்தகிரியில் சிதறி கிடக்கும் குப்பை தொட்டிகள் அகற்றப்படாத குப்பை கழிவுகளால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அவதி.
ராம்சந்த் பகுதியில் இருக்கும் குப்பை தொட்டியில் குப்பைகள் அகற்றப்படாமல் அவை சாலையில் ஆங்காங்கே சிதறி துர்நாற்றம் ஏற்பட்டது பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடந்து செல்லும் பாதை என்பதால் வாகன ஓட்டுனர்கள் மற்றும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளானார்கள்.