கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஏரிக்கரையில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரை நோக்கி கார் விபத்து
8/23/2024
0
கிருஷ்ணகிரிமாவட்டம்ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை ஏரிக்கரையில் திருவண்ணாமலையிலிருந்து பெங்களூரை நோக்கி சென்ற பொலிரோ வாகனமும் பெங்களூரில் இருந்து திருவண்ணாமலைக்கு சென்ற இனோவா வாகனமும் மோதிக்கொண்டதில் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார் 8 பேர் கால் முறியவுடனும் மேலும் இரண்டு பேர் உயிருக்கு ஆபத்தான சூழலில் அருகில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு 108 வாகனம் மூலம் சிகிச்சைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது சிகிச்சைக்காக ஆம்புலன்சில் சென்று கொண்டிருந்த பெண்மணி ஒருவர் வாகனத்தில் உயிர் இழந்துவிட்டார் மேலும் இருப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது
