சென்னை: சூளைமேடு,ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில்!!
August 06, 2024
0
மாண்புமிகு சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதா ஜீவன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற முதியோர்களுக்கெதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு மற்றும் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்ப்பிப்போம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் அரசு செயலாளர் திருமதி.ஜெயஸ்ரீ முரளிதரன் இ.ஆ.ப.,சமூக நல ஆணையர் திருமதி. வே.அமுதவல்லி இ.ஆ.ப.,சென்னை பெருநகர மாநகராட்சி பணிகள் நிலைக்குழுத் தலைவர் திரு.நே. சிற்றரசு மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.