அவிநாசியை அடுத்த கலங்கரை பேருந்து நிறுத்தம் அருகே பத்திற்கும் மேற்பட்ட நாய்கள் ஒன்றாகசேர்ந்து நடந்து செல்லும் பாதசாரிகள் பள்ளி குழந்தைகள் பள்ளிக் குழந்தைகள் உள்பட அனைவரையும் துரத்தி வருகிறது
அதனால் அப்பகுதி மக்கள் நாய்களுக்கு பயந்து வருகிறார்கள்
மேலும் வாகனங்களையும் விட்டு வைப்பதில்லை துரத்தி வாகன ஓட்டிகளை பயமுறுத்தி வருகிறது
இது தொடர்பாகபொதுமக்கள் கோரிக்கை வைக்கும்அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால்மக்கள் விரக்தியில் உள்ளார்கள்
