கேரளா அரசிடம் பாதாள செம்பு முருகன் அறங்காவலர் சேது பாலகிருஷ்ணன் அவர்கள் வழங்கினார். அவர்களுடன் கேரளா நிதியமைச்சர் கே. என். பாலகோபால் ,கேரளா ஆலத்தூர் எம் பி கே.ராதாகிருஷ்ணன் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் எம் பி ,அவர்களும் பங்கேற்றனர்.
திண்டுக்கல்: பாதாள செம்பு முருகன் அறக்கட்டளை சார்பாக கேரளா வயநாடு நிலச்சரிவு நிவாரண நிதியாக 5 இலட்சம்.
8/23/2024
0
