தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியனின் 10-வது ஆண்டு பேரவை கூட்டத்தில், சங்க நிறுவனத் தலைவர் திரு.S.Ve.சேகர் அவர்களும், நடிகர் திரு.நாசர் அவர்களும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத் தலைவர் திரு. பூச்சி S.முருகன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். உடன் சங்கத் தலைவர் திரு.முரளிகுமார், செயலாளர், பொருளாளர் மற்றும் இணைச் செயலாளர்கள் கலந்து கொண்டார்கள்.
சென்னை:தமிழ்நாடு வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரை வாய்ஸ் ஆர்ட்டிஸ்ட் யூனியனின் 10-வது ஆண்டு பேரவை
9/15/2024
0
