நீலகிரி மாவட்டம் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.இதில் புதுக்கோட்டை மாவட்டம் பள்ளத்திவிடுதி கிராமயிலியம்மன் கோயில் குளத்தில் எதிர்பாராத விதமாக மூழ்கி நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 நபர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 1 இலட்சம் காசோலை நீலகிரி மாவட்ட ஆட்சியர் திருமதி.லட்சுமி பவ்யா அவர்கள் வழங்கினார்.
நீலகிரி: உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி!
9/17/2024
0
