CPIM தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சீத்தாராம் யெச்சூரி உருவப்படத்திற்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். CPIM மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன்,
மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, அமைச்சர்கள் க.பொன்முடி, கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, ஏ.வ.வேலு மற்றும் தோழர்கள் உடனிருந்தனர்.

