மாணவிக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது!கோத்தகிரி ஒரசோலை பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் வயது 25.இவர் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனை அறிந்த பெற்றோர் புகார் அளித்ததன் பெயரில் குன்னூர் போலிசார் விசாரித்து நேற்று ரஞ்சித்தை போக்சோவில் கைது செய்தனர்.
கோத்தகிரி ஒரசோலை பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் வயது 25.இவர் கோத்தகிரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.இந்நிலையில் அதே பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.இதனை அறிந்த பெற்றோர் புகார் அளித்ததன் பெயரில் குன்னூர் போலிசார் விசாரித்து நேற்று ரஞ்சித்தை போக்சோவில் கைது செய்தனர்.
