பந்தலூர் சேரங்கோடு அடுத்த படச்சேரி கிராமத்தில் நேற்று இரவு சரோஜினி என்பவரின் வீட்டை காட்டு யானை ஒன்று இடித்துசேதப்படுத்தியது.
இதனால் மக்கள் வாழ்வாதார இயக்கத்தினர் நேற்று இரவில் வனச்சரக அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் இதற்கான ஆலோசனை கூட்டம் கூடலூர் கோட்டாட்சியர் தலைமையில் இன்று மாலை 4.30 மணிக்கு நடைப்பெற உள்ளது.
