நீலகிரி: இத்தலார் நியாய விலை கடையில் ஆய்வு !
9/20/2024
0
நீலகிரி குந்தா தாலுகாவில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார்.அப்போது இத்தலாரில் உள்ள நியாய விலை கடையை சோதனை மேற்கொண்டார் அதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களின் இருப்பு பற்றி கேட்டறிந்தார்.
