வேலூர் மாவட்ட தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் சார்பில் மறைந்த மாவட்ட தலைவர் கவிஞர் மணி எழிலனின் திருவுருவப் படம் சேண்பாக்கம் புத்தர் அறிவாலயத்தில் திறக்கப்பட்டது. மேலும் அவருக்கு ஒரு நிமிடம் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது. இந்த எளிய நிகழ்ச்சியில் கௌரவத் தலைவர் தோழர் தலித் குமார், பொருளாளர் தோழர் சித்ரா, மாவட்ட செயலாளர் தோழர் தமிழ் தரணி, தோழர் ஞானப்பிரகாசம், தோழர் சக்திவேல், மூத்த பத்திரிகையாளர்கள் தோழர் குமார், தோழர் அருள் பாரி, தோழர் சதீஷ், மூர்த்தி உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
வேலூர்:மறைந்த மாவட்ட தலைவர் கவிஞர் மணி எழிலனின் பட திறப்பு நிகழ்ச்சி!
9/06/2024
0
