மேட்டுப்பாளையம் பொது கழிப்பறைகள் பயன்படுத்த 5 ரூபாய்க்கு சீட்டு வழங்கிவிட்டு மக்களை மிரட்டி 10 ரூபாய் வசூலித்து வருகிறார்கள் இதனை கேட்கும் பொதுமக்களை தரம் குறைவாக பேசுவதாகவும் இதற்கு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
