வேலூர் மாவட்டம்பேரணாம்பட்டு தாலுகாவின் புதிய சமூகத் திட்ட பாதுகாப்பு தாசில்தாராக இல. வடிவேலு பதவி ஏற்றுக் கொண்டார். அவருக்கு தாசில்தார் கலைவாணி, வருவாய் ஆய்வாளர் சரவணன், தலைமை சர்வேயர் சரவணன், நிர்வாக அலுவலர்கள் பி. உதயகுமார், சிவப்பிரகாசம், எம். சௌந்தரி, நவீன் குமார், அன்பரசன், துரைமுருகன், ஜெய்சங்கர், தனசேகரன், வணிக தொடர்பாளர்கள் சுரேஷ்,சுஹேல் அஹமத் ,குட்டி பாபு, பாஸ்கர செட்டியார் உள்பட மற்றும் பலர் வாழ்த்து கூறினர்.
