குந்தா தாலுகா அலுவலகத்தில் தந்தையின் இயற்கை மரணத்திற்கான உதவித்தொகை காசோலையை வாங்க சென்ற நாராயணன் என்பவரிடம் தாசில்தார் கனகம் மற்றும் உதவியாளர் சாஸ்திரி ஆகியோர் லஞ்சம் கேட்டது சம்பந்தமாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த உதகை நீதிபதி செந்தில் குமார் அவர்கள் நேற்று கனகம் மற்றும் சாஸ்திரி ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.
நீலகிரி லஞ்சம் வாங்கிய தாசில்தாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை!!!!
10/30/2024
0
