நேற்று இரவு உலா வந்த காட்டு யானை அங்குள்ள வாழை மற்றும் தென்னை மரங்களை முற்றிலும் சேதப்படுத்தியது.எனவே யானையை அடர்ந்த வனப்பகுதியில் விட அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி! காட்டு யானை அட்டகாசம் மக்கள் அச்சம்!!!
10/11/2024
0
கோத்தகிரியை அடுத்த சோலூர்மட்டம் பகுதியை தாண்டி பல பழங்குடியினர் கிராமங்களில் ஒன்றான மொட்டுகல் பகுதியில்

