நீலகிரி கோத்தகிரியில் உலா வரும் கருஞ்சிறுத்தை!!!
10/10/2024
0
கோத்தகிரி கன்னேரிமூக்கு பகுதியில் சந்திரன் என்பவரது வீட்டிற்குள் நேற்று இரவு கருஞ்சிறுத்தை புகுந்தது. இதே போல் இவரின் வீட்டில் கடந்த வாரம் புகுந்த கருஞ்சிறுத்தை அவரது வளர்ப்பு பூனையை கவ்வி சென்றது. இது மீண்டும் அவர் வீட்டிற்குள் புகுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.
