திருப்பூர் :மரக்கன்று நடவு செய்த கல்லூரி மாணவர்கள்!!!
10/24/2024
0
இயற்கையை பாதுகாத்து மரம் வளர்ப்பதில் ஆர்வமும் பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்லடத்தில் அமைந்துள்ள வனாலயத்தில் சூலூர் RVS கல்லூரியிலிருந்து 60 மாணவ-மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வனாலயத்திற்கு கல்வி சுற்றுலாவாக வருகை புரிந்து பார்வையிட்டு, செந்தூரம் மரக்கன்று நடவு செய்து இயற்கையை போற்றி மகிழ்ந்தனர். சிறப்பு விருந்தினராக, வனம் அமைப்பின் அறங்காவலர், ஞான சஞ்சீவனம் குருகுலம் திரு.ஸ்ரீசசிகுமார் அவர்கள் கலந்துகொண்டு மாணவ, மாணவியர்கள் கல்வியிலும், சமுதாயத்திலும் சிறந்த விளங்குவதற்காக தன்னிலையறிதல் பயிற்சி அளித்துஊக்கப்படுத்தினார். நிகழ்ச்சியை ஏற்பாடு மற்றும் ஒருங்கிணைப்பு செய்தார் டி எம் எஸ் பழனிச்சாமி அவர்கள்
