நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.உடன் மாவட்ட வருவாய் அலுவலர் மா.நாராயணன் உட்பட பலர் இருந்தனர்.
