தேனி மாவட்டம்:உயிருடன் நாயை மீட்ட தீயணைப்பு துறையினர்!!!
10/30/2024
0
காமாட்சிபுரம் அருகே சங்கரலிங்கபுரம் கிராமத்தில் சுமார் 100அடி ஆழமுள்ள கிணற்றில் நாய் ஒன்று தவறி விழுந்ததாக பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.தகவல் அறிந்த சின்னமனூர் தீயணைப்பு நிலைய அலுவலர் து.ராஜா தலைமையிலான குழுவினர் உயிருடன் நாயை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.
