தேனிமாவட்டம் உத்தமபாளையம் ஒன்றிய அளவில் மாணாக்கருக்கான கலைத்திருவிழா!!!
10/30/2024
0
ஒருங்கிணைந்தபள்ளிக்கல்வி-தேனிமாவட்டம்உத்தமபாளையம் ஒன்றியஅளவில்மாணாக்கருக்கான கலைத்திருவிழா போட்டியானது வட்டார வள மையத்தில் நடைபெற்றது.இந்த விழாவனது வட்டார வள மைய மேற்பார்வையாளரால் தொடங்கி வைக்கப்பட்டது.இந்த நிகழ்வில் ஆசிரியப் பயிற்றுநர்கள்,சிறப்பு ஆசிரியர்கள்,இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.மேலும்,இக்கலைத்திருவிழாவில் மாணாக்கர்கள் உற்சாகமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
