சென்னை:தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு!!!
10/04/2024
0
சென்னை, தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற தமிழ்நாடு உடற்கல்வியியல் மற்றும் விளையாட்டுப் பல்கலைகக் கழகத்தின் பதினான்காவது பட்டமளிப்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ஆர். என். ரவி அவர்கள் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள், சிறப்பு விருந்தினர் பத்ம ஸ்ரீ திருமதி . அனிதா பால்துரை, துணைவேந்தர் பேராசிரியர் மு.சுந்தர் மற்றும் ஆட்சிக்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.