நீலகிரி கிராம சபை கூட்டத்தில் கைகளப்பு!!!
10/03/2024
0
நீலகிரி மாவட்டம் பர்லியார் ஊராட்சியின் கிராம சபை கூட்டம் இன்று நடைபெற்றது.இதில் கடந்த சில நாட்களாக சர்ச்சையில் இருந்து வரும் டால்பின் நோஸ் கடைகள் விவகாரத்தில் இரு தரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் இது பின்பு கைகளப்பாக மாறியதால் தீர்மானம் எதுவும் நிறைவேற்ற படாமல் கிராம சபை கூட்டம் பாதியில் முடிந்தது.