சென்னை : சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி சார்பில் அதிமுக செயல் வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம்!!!
10/09/2024
0
சென்னை புறநகர் மாவட்டம் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி சார்பில்செயல்வீரர்கள்,வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் ஒக்கியம் பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் சோழிங்கநல்லூர் மேற்கு பகுதி செயலாளர் T.C. கருணா ஏற்பாட்டில்நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றி நிர்வாகிகளிடம் ஆலோசனையை சென்னை புறநகர் மாவட்ட கழக செயலாளர் K.P. கந்தன் மற்றும அதிமுக இளைஞர்பாசறை,இளம் பெண்கள் பாசறை செயலாளர் டாக்டர். V.P.B.பரமசிவம் ஆகியோர் வழங்கினர்.உடன் எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் 193வது மாமன்ற உறுப்பினர் T.C.கோவிந்தசாமி 196வது மாமன்ற உறுப்பினர் அஸ்வினிகருணா,ராமச்சந்திரன்,ரவி, ஜல்லிகிருஷ்ணன்,T.C.K. ஹரிஷ்,E.M. ராஜி மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.