திருப்போரூர் ஒன்றியம் நாவலூர்கிராம சபை கூட்டம்!!!!
10/07/2024
0
திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நாவலூர் ஊராட்சி அலுவலகத்தில் சிறப்பான கிராம சபை கூட்டம் கிளை கழக செயலாளர் ராஜாராம் தலைமையில் நடைபெற்றது.இதனை நாவலூர் தலைவர் மஹாலக்ஷ்மி ராஜாராம் முன்நின்று மக்கள் குறைகளை நிவர்த்தி செய்து பொது மக்களின் நலனுக்காக அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்வோம் எனவும் உரையாற்றினார்உடன் துணை தலைவர் கிருஷ்ணன் இதில் வார்டு உறுப்பினர்கள் ஸ்டல்லா மேரி சின்னராஜா,கோபி,அமுதா அருள்,ரம்யா ரவீந்தர்,டில்லி,செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.