சென்னை: துரைபாக்கம் அரசு பள்ளி மழை காலங்களில் மிதக்கும் அவலம் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிகள்!!!
10/12/2024
0
துரைப்பாக்கம் அரசுப் பள்ளியில் சிறிது அளவு மழைக்கே முட்டி அளவிற்கு மழை நீர் தேங்குகிறது இது பற்றி பல முறை பள்ளி நிர்வாகத்திற்கும் மாநகராட்சிக்கும் தெரிவித்தும் எந்த பயனும் இல்லை இந்த பள்ளியில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை மாணவ மாணவிகள் படிக்கின்றனர் ஆனால் பள்ளியின் வகுப்பறைக்கு பள்ளியில் தேங்கும் தண்ணீரில் தான் நடந்து செல்கின்றனர் இங்கு தண்ணீர் தேங்குவதால் நாட்கள் ஆக ஆக துர்நாற்றம் வீசுகிறது மற்றும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது இது தலைமை அசிரியர் மற்றும் ஆசிரியர்கள் நிர்வாகத்திற்கும் தெரியும் இதுபற்றி பலமுறை குழந்தைகளின் பெற்றோர்கள் எடுத்து கூறியும் யாரும் கண்டு கொள்வதில்லை இதை அறிந்து உடனடியாக அரசு அதிகாரிகள் மாநகராட்சி நிர்வாகமும் தமிழக அரசும் மழைக்காலம் தெடங்கும் முன் நடவடிக்கை எடுக்குமா?
