திருப்பூர் அப்பாச்சி நகர் ஓம் சக்தி கோவில் செல்லும் சாலையில் பல நாட்களாக கொட்டப்படும் குப்பைகள் குவியியல் குவியலாக மலைபோல் தேங்கியுள்ளது
நீண்ட நாட்களாக அல்ல படாமல் இருக்கும்குப்பையால்துர்நாற்றம் வீசி நோய் தொற்று அபாயம் உள்ளதால் பொதுமக்கள் பாதசாரிகள் வாகன ஓட்டிகள் என வழியாக கடந்து செல்லும் பொழுது மூக்கை பிடித்துக் கொண்டு சென்று செல்கிறார்கள் உடனடியாக மாநகராட்சி நிர்வாகம்அகற்ற வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கின்றார்கள்
