நீலகிரி மாவட்டத்தில் தனிநபர் இல்லங்களில் நூலகம் அமைத்து மாவட்ட அளவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வரும் ஒரு நூலகத்தை தேர்ந்தெடுத்து 3000 ரூபாய் மதிப்புள்ள கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.இது குறித்து மாவட்ட நூலக அலுவலருக்கு தெரிவிக்கலாம் 25.10.2024 விண்ணப்பிக்க கடைசி தேதி என்றும் மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு தெரிவித்துள்ளார்.
