திருப்பூர்:நவராத்திரி ஆரம்ப நாள் கொலு விழா!!!!
10/05/2024
0
புரட்டாசி மாதம் நவராத்திரியை முன்னிட்டு 15 நாட்கள் தொடர்ச்சியாக கொலுவைத்து ஒவ்வொரு நாளும் அதனை சிறப்பாக கொண்டாடுவதும் வழிபடுவதும் தொன்று தொட்டு பாரம்பரியமாக கடைப்பிடிக்கப்படுகிறது அதுசமயம் பெருமாநல்லூர் கொண்டத்து காளியம்மன் கோவிலில் கொலு வைக்கப்பட்டதைஒட்டிஅழகுவள்ளிகலைக்குழுவினரின் கும்மியாட்ட நிகழ்ச்சி 200 கலைஞர்களுக்குமேற்பட்டவர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினரான பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் திரு சின்னச்சாமி அவர்கள் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் நிகழ்ச்சி ஏற்பாடு பா குமார் காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை.