கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், முத்தாலி ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசனத் திட்டம்!!!
10/04/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ஊராட்சி ஒன்றியம், முத்தாலி ஊராட்சியில், தோட்டக்கலைத்துறை சார்பாக, நுண்ணீர் பாசனத் திட்டம் 2023-2024 -ன் கீழ், விவசாயி திருமதி.நாராயணம்மா க/பெ.கிருஷ்ணன் அவர்களின் விவசாய நிலத்தில் முழு மானியத்தொகை ரூ.54,093 மதிப்பில் சாமந்திப் பூ சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு சாமந்தி அறுவடை, ஏற்றுமதி மற்றும் இலாபம் குறித்து விவசாயிடம் கேட்டறிந்தார்.