நீலகிரி சோதனை சாவடிகளில் தீவிர சோதனை!!!
10/17/2024
0
நீலகிரி மாவட்டம் காவல்துறை கண்காணிப்பாளர் என்.எஸ்.நிஷா கூறுகையில் " சோதனை சாவடியில் கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது.இதன் காரணமாக கடந்த ஒரு வாரத்தில் வனவிலங்கு வேட்டை கும்பலிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதனால் சோதனை சாவடியில் வாகன சோதனை மேலும் தீவிர படுத்த பட்டுள்ளது " என்றார்.கூடுதல் எஸ்.பி. சௌந்தரராஜன் உடனிருந்தார்.
