கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை!!!
10/17/2024
0
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பாக ரூ.100 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அரசு தலைமை மருத்துவமனை கட்டுமான பணிகளை, மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் தேசிய நலவாழ்வு குழும மேலாண்மை இயக்குநர் திருமதி.ஷில்பா பிரபாகர் சதீஷ் இ.ஆ.ப. அவர்கள் இன்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கே.எம்.சரயு இ.ஆ.ப.,அவர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். உடன் ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் திரு.எச்.எஸ்.ஸ்ரீகாந்த் இ.ஆ.ப., ஓசூர் சார் ஆட்சியர் திருமதி.பிரியங்கா இ.ஆ.ப., இணை இயக்குநர் மரு.தருமர், துணை இயக்குநர் சுகாதார பணிகள் மரு.ரமேஷ்குமார் ஆகியோர் உள்ளனர்.
