திருப்பூர் பாண்டியன் நகரில் நாட்டு வெடிகுண்டு வெடித்து இரண்டு பெண்கள் உள்பட பல பேர் படுகாயம்.அதே பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் 45 என்பவர்க்கு சொந்தமான மளிகைகடைஉள்ளதுஅதில்வீட்டுக்குள்ளேயே நாட்டு வெடிகுண்டு தயார் செய்து வந்ததாக கூறப்படுகிறது இந்த நிலையில் இன்று மதியம் 12:00 மணி அளவில் திடீரென பயங்கர சத்தத்துடன் கட்டிடம் வெடித்துச் சிதறியது மளிகை கடைக்கு பொருள் வாங்க சென்ற இரண்டு சிறுமிகளும் கடைக்குள் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணியும் படுகாயம் அடைந்ததாக கூறப்படுகிறது
கட்டிடத்தில் வெடிகுண்டு செய்வதற்காகதொழிலாளிகளும் பலர் உள்ளே இருந்ததாக கூறப்படுகிறதுஅவர்களும் படுகாயம்அடைந்தநிலையில் ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள்இச்சம்பவம் குறித்துஉடனடியாகதீயணைப்புத்துறையினரும்காவல்துறையினரும்விரைந்து நடவடிக்கை மேற்கொண்டார்கள் இந்தச் சம்பவம் குறித்து உடனடியாக விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு மாவட்ட எம்எல்ஏ திரு செல்வராஜ் அவர்களும் திருப்பூர் வடக்கு மாவட்ட எம்.எல்.எ